/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நாக்கு புரண்டாலும் வாக்கு புரளக்கூடாது.
/
பழமொழி : நாக்கு புரண்டாலும் வாக்கு புரளக்கூடாது.
PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாக்கு புரண்டாலும் வாக்கு புரளக்கூடாது.
பொருள்: சுவைத்து சாப்பிட நாக்கு எவ்வளவு புரண்டாலும், நாக்கை பயன்படுத்தி பேசப்படும் பேச்சு ஒவ்வொன்றும், உண்மைக்கு மாறாக இருக்கக்கூடாது.

