sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

அரசு போக்குவரத்து கழகத்தின் முதல் பெண் கண்டக்டர் ரம்யா

/

அரசு போக்குவரத்து கழகத்தின் முதல் பெண் கண்டக்டர் ரம்யா

அரசு போக்குவரத்து கழகத்தின் முதல் பெண் கண்டக்டர் ரம்யா

அரசு போக்குவரத்து கழகத்தின் முதல் பெண் கண்டக்டர் ரம்யா

6


UPDATED : மார் 27, 2024 11:03 AM

ADDED : மார் 27, 2024 07:09 AM

Google News

UPDATED : மார் 27, 2024 11:03 AM ADDED : மார் 27, 2024 07:09 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் முதல் பெண் கண்டக்டராக மதுரை புதுாரைச் சேர்ந்த ரம்யா 35, நேற்றுமுன்தினம் முதல் பணியாற்றி வருகிறார்.

அவர் கூறியதாவது:

என் கணவர் பாலாஜி இக்கோட்டத்தின் மதுரை உலகநேரி கிளையில் டிரைவராக பணிபுரிந்த போது கொரோனாவால் இறந்தார். ஒரு மகள் உள்ளார். கருணை அடிப்படையில் வேலை கேட்டு அரசுக்கு விண்ணப்பித்தேன். பிளஸ் 1 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். எனது கல்வித்தகுதி அடிப்படையில் கண்டக்டராக பணி வழங்கப்பட்டது. 10 நாள் பயிற்சிக்கு பிறகு மதுரை - ராமேஸ்வரம் பஸ்சில் சென்று வருகிறேன். ஆண்கள் மத்தியில் பெண்ணான நான் பணிபுரிவது மற்ற பெண்களுக்கு பெருமையாகவும், முன்னுதாரணமாகவும் உள்ளது என பலரும் பாராட்டினர் என்றார்.






      Dinamalar
      Follow us