/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி... பயன்பாட்டிற்கு வந்த சமுதாய கழிப்பறை கட்டடம்

PUBLISHED ON : ஏப் 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம்ஒன்றியம், அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் அருகில் உள்ள சமுதாய கழிப்பறை கட்டடம் பயன்பாடின்றி பூட்டிகிடப்பதாக நமது நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கழிப்பறை திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.