தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரு கண்... இரு பார்வை

பறவைகள் இறகுகளால் மூடப்பட்ட உடல் அமைப்பை பெற்றுள்ளன. இவற்றுக்கு வாய்க்குப் பதில் அலகுகள் உள்ளன. இவை நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன. பறவையின் இரு முன்னங்கால்கள் இறக்கையாக மாறுபாடு அடைந்துள்ளன. பறவையால் நிலத்தில் நடக்கவும், ஓடவும், குதிக்கவும் முடியும். பின்னங்கால்களில் உள்ள கூர்மையான நகங்கள் மர கிளையை பற்றி ஏற உதவுகிறது. அவற்றின் வால் அதன் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஒரே சமயத்தில் இதன் இரு கண்கள் மூலம் வெவ்வேறு பொருட்களை காண முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us