/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: உலகின் சிறிய 'பேஸ்மேக்கர்'
/
அறிவியல் ஆயிரம்: உலகின் சிறிய 'பேஸ்மேக்கர்'
PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
உலகின் சிறிய 'பேஸ்மேக்கர்'
இதய பாதிப்பு தொடர்பான ஆப்பரேஷன் உள்ளிட்ட சிகிச்சையின் போது சிலருக்கு தற்காலிகமாக 'பேஸ்மேக்கர்' பொருத்தப்படும். இந்நிலையில் உலகின் சிறிய அளவிலான தற்காலிக 'பேஸ்மேக்கர்' கருவியை அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பல்கலை விஞ்ஞானி ரோஜர்ஸ் கூறும்போது, 'இது அரிசியை விட சிறியது. உடலில் பொருத்திய பின் 'பேஸ்மேக்கர்' பணி இலக்கு முடிந்ததும் உடலுக்கு உள்ளேயே கரைந்து விடும் இக்கருவி ஐந்தாண்டு காலம், சோதனையில் ஈடுபடுத்தப்படும்' என்றார்.

