/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்;வித்தியாசமான கோள்கள்
/
அறிவியல் ஆயிரம்;வித்தியாசமான கோள்கள்
PUBLISHED ON : டிச 21, 2025 10:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இதில் பூமி உள்ளிட்ட கோள்கள் தன்னைதானே சுற்றிக்கொண்டு பூமியை எதிர் கடிகார திசையில் சுற்றி வருகின்றன. ஆனால் வெள்ளி, யுரேனஸ் மட்டும்சூரியனை கடிகார திசையில் சுற்றுகின்றன. வெள்ளி ஒருமுறை சூரியனை சுற்ற 225 நாட்கள் ஆகிறது.
மற்ற கோள்கள், தன்னைத்தானே சுற்றும்போது செங்குத்தாக சுற்றுகின்றன. ஆனால் யுரேனஸ் கோள் தன்னைத்தானே பக்கவாட்டில் சுற்றுகிறது. யுரேனஸ் 98 டிகிரி அச்சில் சாய்ந்துள்ளதே இதற்கு காரணம். யுரேனஸ், சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கு 84 ஆண்டுகள் ஆகிறது.

