உள்ளடக்கத்திற்கு செல்ல

தங்கம் போன்ற உலோகங்களில் அதன் இறுதிப் பாதையில் உள்ள எலக்ட்ரான்கள் அணுவிலிருந்து வெளியேறி, உலோகத்துண்டில் சுற்றியபடி இருக்கும். இந்த எலக்ட்ரான் பின்னணியில்தான், மின்சாரத்தை கடத்தும் பொருளாக உலோகங்கள் இருக்கின்றன. உலோகத்துண்டில் ஒளி படும்போது, அந்த ஒளியால் துாண்டப்பட்டு எலக்ட்ரான்கள் கிளர்வு நிலைக்குச் செல்லும். இது அப்படியே நிலைத்து இருக்காது. கூடுதல் ஆற்றலை ஒளியாக உமிழ்ந்து, எலக்ட்ரான்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும். இதனால் சுற்றும் எலக்ட்ரான்கள் கிளர்ந்து, மறுபடி ஒளியை உமிழும். இதுவே தங்கம் ஜொலிக்கக் காரணம்.
PUBLISHED ON : மே 14, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தங்கம் ஜொலிப்பது ஏன்