தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : மே 03, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 03, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வருகிறது ஊதா நிலவு



ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி (முழு நிலவு) ஏற்பட்டால், இரண்டாவதாக வரும் முழு நிலவு, 'ஊதா மூன்' என அழைக்கப்படுகிறது. எனவே இது ஊதா நிறத்துடன் தொடர்புடையது இல்லை. இதன்படி 2026 மே மாதத்தில் முதல் முழு நிலவு (மே 1ல்) தோன்றியது. இதற்கு அடுத்து இரண்டாவது முழு நிலவு (ஊதா மூன்) மே 31ல் தோன்ற உள்ளது. பொதுவாக ஊதா மூன் என்பது ஒவ்வொரு 2.5 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அதன்படி அடுத்த 'ஊதா மூன்' என்பது 2028, டிசம்பருக்கு பின் தான் நிகழும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us