தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : பிப் 22, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பனியில் பாறை

அண்டார்டிகாவில் ஆய்வு நடத்திய சர்வதேச விஞ்ஞானிகள் குழு, 748 அடி ஆழத்தில் பழமையான பாறை, ஈர மண்ணை எடுத்துள்ளனர். இது மேற்கு அண்டார்டிகாபனிப்பாறையில் அதிக ஆழத்தில் எடுக்கப்பட்ட பாறை. வெப்பநிலை உயர்வால் இப்பகுதி பனிப்பாறை எந்தளவுக்கு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். இப்பாறை, 2.3 கோடி ஆண்டுகள் பழமையானது. உலகின் நன்னீரில் பெரும்பாலானவை அண்டார்டிகா பனிப்பாறையில் தான் உள்ளது. மேற்கு அண்டார்டிகா பனிப்பாறை மட்டும் உருகினாலே,

உலகில் கடல்நீர்மட்டம் 16 அடி உயரும் ஆபத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us