வாசகர்கள் கருத்துகள் (8)
"மக்களுக்கு அறிவு வந்தால் சினிமா பார்ப்பார்களா" சிறிய மாற்றம் "மக்களுக்கு அறிவு இருந்தால் சினிமா பார்த்து அது நிஜம் என்று நம்புவார்களா"
தடய சுவடுகேளே இல்லாததால் அறிந்திடவேஇயலாத தன் பூர்வம் தெலுங்காகியதால், எங்கள் தமிழ் மண்ணின் அரசன் தமிழ் மைந்தனானதால் பிரதிபலிக்கும் வெம்பல். வாழ்க தமிழ். வாழ்க எங்கள் தமிழகம்.
அருமை தமிழக மக்கணுகை எதைக்கொண்டு அடித்தாலும் திருந்த போவதில்லை
போற போக்குல திடீர்னு உண்மையை பேசிடுவார்
அறிவு இல்லாத இவர் நடிப்மதை போது பார்ப்பது ஒன்றும் தவறில்லை
இவனன்க்கு வேறு வேலை இல்லை. இந்த மாதரி இருத்தலால் சினிமாவில் நிலைக்க முடிவதில்லை. இவர் வாயை மூடிக்கொண்டு இருக்க சொல்லவியும்.
இதுல என்ன சர்ச்சை பேச்சு இருக்கு??சரியானதொரு கருத்துருவாக்கத்தை தான் வெளிப்படுத்தி இருக்கிறார்
கருப்பு படம் ஹிட் ஆகி விட்டதால் உன் பேச்சில் வழக்கம் போல ஒரு மதப்பு. ஏற்கனவே குடும்பமே திமிர் பேச்சில் வாங்கி கட்டினது ஞாபகம் இல்லையா. ரசிகர்களால் சம்பாரித்து ஆன்மீகம் ங்கற பேரில் ஊரை ஏமாத்தி கிட்டு இருக்கிற நீ அறிவு இல்லையா nu solra... தவளை தன் வாயால் கெடும்... Start the music