வாசகர்கள் கருத்துகள் (1)
எந்த மொழி மாற்றினால் என்ன லோகேஷ் எல்லா மொழிக்கும் ஒரே கதைக்களம் தானே ரத்த களரி தானே போதை வஸ்து தானே.. eagle is coming nu அணி அண்ணனின் முஜீக் தானே..
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் 'ராக்கா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து அல்லு அர்ஜுன் அவரது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தை குறித்து எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ரத்னகுமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதன்படி, அல்லு அர்ஜுன் படத்தின் கதையை முதலில் தமிழில் தான் எழுதினார் லோகேஷ். அதன் பின்னர் தெலுங்கு மொழி தெரிந்த இரண்டு எழுத்தாளர்களைக் கொண்டு மொழிபெயர்த்து எழுதி வருகின்றனர். எனத் தெரிவித்துள்ளார்.
எந்த மொழி மாற்றினால் என்ன லோகேஷ் எல்லா மொழிக்கும் ஒரே கதைக்களம் தானே ரத்த களரி தானே போதை வஸ்து தானே.. eagle is coming nu அணி அண்ணனின் முஜீக் தானே..