sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

துலாம்

/

துலாம்

இன்றைய ராசி

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

துலாம் : தடங்கல்

முந்தய நாட்களின் ராசி

துலாம்: சித்திரை 3,4: நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நாள். நேற்று பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். சுவாதி: பூர்வீக சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகி வருமானம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும் அவசியம்.

Advertisement

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

வரவு

தாமதம்

அச்சம்

பயம்

செலவு

சுகம்

நன்மை

எதிர்ப்பு

அன்பு

லாபம்

கவலை

சுபம்

Advertisement Tariff

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

துலாம்

/

துலாம்

இன்றைய ராசி

இன்றைய ராசி : துலாம்
24 ஏப் 2025

துலாம் : தடங்கல்

துலாம் : தடங்கல்

துலாம்: சித்திரை 3,4: நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நாள். நேற்று பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். சுவாதி: பூர்வீக சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகி வருமானம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும் அவசியம்.

மேலும் இன்றைய ராசி :

Advertisement

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

வரவு

தாமதம்

அச்சம்

பயம்

செலவு

சுகம்

நன்மை

எதிர்ப்பு

அன்பு

லாபம்

கவலை

சுபம்

Advertisement Tariff

      Dinamalar
      Follow us