sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

தகவல்கள்

/

நோய் குறித்து கவலை வேண்டாம்

/

நோய் குறித்து கவலை வேண்டாம்

நோய் குறித்து கவலை வேண்டாம்

நோய் குறித்து கவலை வேண்டாம்


ADDED : ஜன 19, 2024 02:00 PM

Google News

ADDED : ஜன 19, 2024 02:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நோயைக் கொடுத்தவன் அதனை நீக்குவதற்கு நிச்சயமாக மருந்தையும் படைத்து தயாராக வைத்துள்ளான்.

* நோய் என்பது இறைவனின் சோதனையாகும். அதைக் கொண்டு அடியார்களை பரிசுத்தப்படுத்துகிறான்.

* ஒருவன் நோயாளியாகிவிட்டால் நற்செயலை பதிவு செய்யும் வானவருக்கு, 'இவன் முன்பு சுகமாக இருந்த போது செய்த நற்செயல்களின் நன்மை இப்போதும் கிடைக்கட்டும்' என கட்டளை பிறக்கும்.

* எவரேனும் ஒருவர் நோயாளியை சந்திக்கச் செல்வாராயின், ஒரு அழைப்பாளர் வானத்தில் இருந்து குரல் கொடுப்பார். 'நீங்கள் நல்லவர். உமது நடையும் நல்லது. சொர்க்கப்பதியில் ஒரு வீட்டைச் சம்பாதித்துக் கொண்டீர்' என்பதுதான் அது.

* நோயாளியிடம் துஆ (பிரார்த்தனை) செய்ய வேண்டுவீர்.

* மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால் அவர்களை நலம் விசாரிக்க செல்லாதீர்கள்.






      Dinamalar
      Follow us