sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கோயிலுக்கு அவசியம் செல்லுங்கள்

/

கோயிலுக்கு அவசியம் செல்லுங்கள்

கோயிலுக்கு அவசியம் செல்லுங்கள்

கோயிலுக்கு அவசியம் செல்லுங்கள்


ADDED : செப் 21, 2010 06:09 PM

Google News

ADDED : செப் 21, 2010 06:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் அமைதியற்று அலையும் போது, குறுக்கு வழியில் எதையும் அடையத் துடிக்கிறோம். நியாயமான வழி நமக்குச் சிக்கலானதாகத் தெரிகிறது. அதுவே நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

* நம்மை உண்மையான நல்வழியில் செல்ல பெரியோர்களும், ஞானிகளும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நல்வழியை நாம் மறந்து

விடுகிறோம் அல்லது அந்நெறிமுறைகளுக்கு நாம்

மதிப்பளிப்பதில்லை.

* இயற்கையின் அமைதிக்கு நடுவே தியானம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் மனத்தூய்மைக்கு வழிகாட்டும்.

* நம்மால் எதுவும் முடியும் என்று இறுமாப்புடன் வாதிட்டுக் கொண்டிருக்கும் வரையில் கடவுளின் அருள் நமக்கு கிடைப்பதில்லை. 'எல்லாம் நீயே, எனக்கு எதுவுமே இல்லை' என்று சரணாகதி அடையும் போது கடவுள் நம்மைக் காப்பாற்ற ஓடோடி வருகிறார்.

* கடவுள் எங்கும் இருக்கிறார் என்றாலும் எளிய முறையில் அவரை அடையவேண்டுமானால், கோயிலுக்குத் தான் செல்ல வேண்டும். அங்கு வழிபாடு செய்வதே

சரியானதாகும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us