
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லா உயிர்களையும் தன்னுயிராக மதித்துப் பேணுங்கள்.
* உலகிலுள்ள அனைவருக்காகவும் அன்றாடம் வழிபாடு செய்யுங்கள்.
* குற்றம் செய்வது மனித இயல்பு. ஆனால், அதையும் குணமாக ஏற்று அருள்புரிவது கடவுள் இயல்பு.
* நல்ல உணர்வுகளை உண்டாக்கும் சாத்வீகமான உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள்.
* நம் உடலையும், உள்ளத்தையும் பாதுகாக்கும் அமுதம் போன்றது இயற்கை. அதனால், இயற்கையோடு இணைந்து வாழுங்கள்.
- வாரியார்