தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மார் 15, 2024 11:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 11:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* காயத்ரி மந்திரம் சொல்பவரின் நினைவாற்றல் பெருகும். அவருக்கு ஞானம் கிடைக்கும்.

* கடவுள் ஒருவரை வெற்றி பெறச் செய்ய நினைத்தால் அதை தடுக்க முடியாது.

* தாமரை, செண்பக மொட்டுகள் தவிர மற்ற பூமொட்டுகளால் பூஜை செய்யக் கூடாது.

* ஒவ்வொரு ஹிந்துவும் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் பூசியிருப்பது அவசியம்.

* ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப தர்மம் செய்ய வேண்டும்.

* அமைதியை நிலைநாட்டப் பாடுபடுபவர் கடவுளின் குழந்தைகள்.

* கீழ்ப்படிதல் தெய்வீக குணம் (தேவ குணம்). கீழ்ப்படியாமை அரக்க குணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us