sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : பிப் 12, 2026 10:40 AM

Google News

ADDED : பிப் 12, 2026 10:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்.13 மாசி 1: முகூர்த்த நாள். ஏகாதசி விரதம். விஷ்ணுபதி புண்ணிய காலம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை கூடலழகர், அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு.

பிப்.14 மாசி 2: சனிப்பிரதோஷம்.திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைக்காவூர், காளஹஸ்தி தலங்களில் சிவபெருமான் சேஷ வாகனம். திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம். திருப்பதி பெருமாள் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

பிப்.15 மாசி 3: முகூர்த்த நாள். மகா சிவராத்திரி. விஷ்ணு, பிரம்மா திருவண்ணாமலை சிவனின் அடிமுடி தேடிய லீலை. லிங்கோத்பவ தரிசனம். தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி திருவிழா. காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் தலங்களில் சிவன் ரிஷப வாகனம்.

பிப்.16 மாசி 4: முகூர்த்த நாள். திருவோண விரதம். போதாயன அமாவாசை. ராமேஸ்வரம் சுவாமி, அம்மன் தேர். நத்தம் மாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம். சாத்துார் வெங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. வேதாரண்யம் சிவன் பவனி.

பிப்.17 மாசி 5: அமாவாசை. துவாபர யுகாதி. ஸ்ரீசைலம், திருவைகாவூர், திருக்கோகர்ணம், காளஹஸ்தி தலங்களில் சிவன் திருக்கல்யாணம். கோயம்புத்துார் கோனியம்மன் பூச்சாற்று விழா. திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷணயாழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.

பிப்.18 மாசி 6: சந்திர தரிசனம். கோட்செங்கட்சோழ நாயனார் குருபூஜை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்.

பிப்.19 மாசி 7: சுவாமிமலை முருகன் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை. நத்தம் மாரியம்மன் பவனி.






      Dinamalar
      Follow us