தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/துக்கம் சந்தோஷமாய் மாற...

துக்கம் சந்தோஷமாய் மாற...

துக்கம் சந்தோஷமாய் மாற...


ADDED : ஜன 12, 2024 04:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2024 04:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாற வேண்டுமா... எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மனத்திருப்தி அடையாதவர் உண்மையான சந்தோஷத்தை பெற முடியாது.

* பணம், வெற்றி இரண்டையும் பேராசையுடன் தேடாதீர்கள். மீறினால் துன்பமே மிஞ்சும்.

* அன்றாட கடமைகளை சரியாக செய்யுங்கள். புத்துணர்வு அதிகரிக்கும்.

* தேவையான பொருள் அடுத்தவரிடம் இருந்தால் அதை அவரிடம் கேட்டுப் பெறுங்கள்.

* மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொள்ளுங்கள். எதையும் எளிதில் கடக்கலாம்.

* நல்ல புத்தகம் நுாறு நண்பர்களுக்கு சமம்.

* நடந்ததை நினைத்து வருந்தாதீர். நடக்கப்போவதில் விழிப்பாய் இருங்கள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us